வாங்கோணா வாங்கோ உங்கட வரவு நல்வரவா அமயட்டும் :) பகவான் அருளால யாப்பெல்லாம் எழுதிப்போட்டியேள்.பேஸ் பேஸ் இனி என்ன? உங்கள் மூலமா தமிழ் பேசுறவாள்ட தலஎழுத்து மாறுமோன்னோ? சிரிச்சுண்டே தல ஆட்டுங்கோ ;) நாடு முழுஷா பத்தின்ட முதலே பகவான் அருளால உருத்திர குமார் அவர்கள நேர கண்டு பேசினமோன்னோ சித்தேன்டு தெளிவு. ஆக்க பொறுத்தியேள் கொஞ்சம் தான் ஆற விர்ரீளா. கட்டமைப்பு கட்டிஇருக்கியேள், செலக்ஷன் செஞ்சிருக்யள்,நல்ல விஷயமா பண்ணீடீயேள் போங்கோ.வேளாண்மை செய்தா கழை வருமோன்னோ? சொல்லுறதெண்டு தப்பா நினைச்சுக்காதேள் கொஞ்ச அபிஸ்துகளும் கட்டமைபுள்ள கைகோத்துட்டாள்.அவாள என்ன பண்ண போறியேள்? சரி. சின்னன் சிறுசுகள் மேம்பர் ஆயுண்டே இருக்கா,அவாள சித்தேண்டு அமுக்கி வாசிக்க சொல்லுங்கோ! பிறந்துன்டது இங்க.வளந்துண்டது இங்க.ஷெல்லடி தெரியுமோ? கீபீரடி தெரியுமோ? பேஷவிட்டியேள் பேஸா பேசுவா. நாமஎல்லாம் பட்டுண்டவாள் நமக்கே வகுப்பு எடுக்கிறியேள்.அபச்சாரம் அபச்சாரம்.நம்ம ஆத்து மண்வாசன தெரியுமோ? இல்ல ஒரு செம்பு தண்ணி தான் மோண்டியளோ? நாடுபத்தி மட்டும் பேஸா உளறீயள். இவாளுக்கு பித்துருக்கள் தான் புத்தி சொல்லனும்.நாளிகை ஆயுட்டுது நான்வரப்போறன், அக்ரகார மந்தயள எப்பிடித்தான் ஓட்டபோறியேள்.பகவான்தான் பாத்துகணும் ;p

No comments:
Post a Comment