by Mahan Mayuran on Wednesday, 29 September 2010 at 00:16
யாழ்பாணம் அரியால வயல்பக்கமா ஒரே சனக்கூட்டமா கிடக்குது போட்டோவில,, என்னதான் எண்டு பாப்பம் எண்டு திறந்தா ஏர் பூட்டுவிழாவாமெல்லே ;) விழாஎண்டா சொல்லவே வேணும், நிவாரணம் முதல் கோயில் பொங்கல் திண்டுறமட்டுக்கும் கியூவில நிண்ட கூட்டம்தானே நாங்கள் ;p சரிவிடுங்கோ விழா கோலா அகலமா தான் நடந்திருக்கு (கோல்போட்டு கேட்டன் மாம்பழம் சந்தில உள்ள மனுசனுக்கு) கோல்போட்டு இனிஉழ தொடங்கதான் வெளியவரப்போகுது எங்கட உறவுகளுன்ர எலும்புக்கூடுக்ள் :( தாட்டது எப்பிடியும் வெளியவரத்தானே வேணும், இல்ல ஆமிமாமாமார் கிளறினா பிரச்சினை எண்டு தாங்களே கிளறி இப்ப பதப்படுத்திப்போட்டு போமாலிற்ரிக்கு ஒருகொன்டாட்டமோதெரியாது,, கொண்டாடதில ஏர் ரக்ரரு லான்டுமாஸ்டரு எண்டெல்லாம் குடுத்து இருக்கினம் ;D வித நெல்லுமா மெல்லே கொடுத்து இருக்கினம் விளைச்சல் அமோகமாதான் இருக்கும் உலகத்திலயே கிடைக்காத பசளை அந்த மண்ணுலதான் ரொம்ப கிடக்குது, ம்,, ஏதோ எங்கட அமச்சர்ஐயாஇருக்கிறதால கிடைக்கிறத பெற்றுக்கொடுக்கிறார் ;p இல்லாட்டி சனம் எங்கதான்போகும் நாண்டுகிட்டு நிண்டு செத்துபோடுங்கலெல்லே ;(
- Hemamuhunthini Jesuthasan and Muhuntha Jesuthasan like this.
Vigithan Sokka nalla poodduvidda poo,,,,,,22 hours ago · · 1 personLoading...
Suthan Raj fine22 hours ago ·
Sangeetha Packiyarajah :)உண்மைகள் உறங்குவதில்லை..10 hours ago ·
Vithi Eraivan well said...8 hours ago ·
Hemamuhunthini Jesuthasan Manathil ullathai appadiyee kooriyulleerkal.8 hours ago ·
Mahan Mayuran நன்றி எல்லாருக்கும்.நான்ஏதோ கிறுக்கிறதுக்கு காரணம் சங்கீதா அக்கா.தான் அவாவ பாத்துதான் ஆசவந்துச்சு கிறுக்க. மிக்க நன்றி ஷாலுக்குட்டி ;D5 hours ago ·
Sangeetha Packiyarajah ஆஹா.. மனசத் தொட்டுட்டீங்களே - ஷாலுக்குட்டி5 hours ago ·

No comments:
Post a Comment